எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |

இந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும், ஸ்ருதி ஹாசனுக்கு கொடுக்காத வெற்றியை, தெலுங்கு சினிமா கொடுத்துள்ளது. அங்கு அவர் நடித்த, "கப்பார்சிங் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதால்பர பரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதி.கைவசம், அரை டஜன் படங்களை வைத்திருக்கும் ஸ்ருதியை, "கப்பார் சிங் பட இயக்குனர் ஹரிஷ் சங்கர், தான் இயக்கும் புதிய படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளார். "பிசியாக இருக்கிறேன் என்று ஸ்ருதி கூறிய போதும், "ஸ்ருதி நடித்தால், என் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று, தன் சென்டி மென்டை கூறி, அவரிடம் ஒ.கே., வாங்கியுள்ளார், இயக்குனர். ஜுனியர் என்.டி.ஆர் ஹீரோவாகநடிக்கும் அப்படத்தில் சமந்தாவும், மற்றொரு நாயகியாகநடிக்கிறாராம்.