Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா ஒன்றாக மாலத்தீவு சென்றார்களா ?

08 அக், 2022 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Did-Rashmika---Vijay-Devarakonda-fly-to-Maladives

தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா. இருவரும் இணைந்து தெலுங்கில் 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்கள். ராஷ்மிகாவுக்கு கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் 2017ம் ஆண்டிலேயே திருமண நிச்சயம் நடந்தது. ஒரு வருடம் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கைவிட்டனர்.

அதன்பின்னர் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா பற்றிய காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி தெலுங்கு திரையுலகத்திலும், மீடியாக்களிலும் வெளிவரும். ஆனால், இருவருமே அதை மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மும்பையிலிருந்து அடுத்தடுத்து இருவரும் மாலத்தீவிற்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஹிந்தியில் அறிமுகமாகியுள்ள 'குட் பை' படம் நேற்று வெளியானது. படத்தின் பிரமோஷன்களை முடித்துவிட்டதாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தததாலும் ஓய்விற்காக ராஷ்மிகா மாலத் தீவு சென்றுள்ளாராம். அவருடன் விஜய்யும் சென்றுள்ளதால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.

மாலத் தீவு செல்லும் நட்சத்திரங்கள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம். ராஷ்மிகாவும், விஜய்யும் அப்படி ஜோடியாக ஏதாவது புகைப்படங்களைப் பதிவிட்டால் தான் அவர்களுக்குள் காதல் இருப்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கிரிக்கெட் கதாபாத்திரத்திற்கு தயாராகும் ஜான்வி கபூர்கிரிக்கெட் கதாபாத்திரத்திற்கு ... ஜெயம் ரவி - மோகன்ராஜா படங்கள் ரிலீஸ் : பெற்றோரின் மகிழ்ச்சி ஜெயம் ரவி - மோகன்ராஜா படங்கள் ரிலீஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Anand - madurai,இந்தியா
09 அக், 2022 - 14:23 Report Abuse
Anand ரூபாயில் சம்பாதித்து டாலரில் அங்கே சென்று கொட்டுகிறார்கள் இந்த சினிமா காரங்க நாட்டில் டாலர் கஜானா காலி
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
09 அக், 2022 - 00:20 Report Abuse
தமிழன் நாட்டுக்கு இது ரொம்ப அவசியம்??? இதனால் அரிசி, பருப்பு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைந்து விடுமா??? கருமம்டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in