ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! | காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்! | எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம் | மீண்டும் ஒரே படத்தில் வடிவேலு-சிங்கமுத்து! | நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்து தூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்...இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா |

தெலுங்கிலும், தமிழிலும், ரவுண்டு கட்டி அடிக்கும் நடிகைகளின் பட்டியலில், "மைனா நாயகி, அமலா பாலின் பெயர் தான், முதலிடத்தில் உள்ளது. விஜய் ஜோடியாக,"தலைவா என்ற படத்திலும்,மற்றும், "நிமிர்ந்து நில் என்ற படத்திலும், அவர் நடித்து வருகிறார்.இதுதவிர, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். இந்த நான்கு படங்களின் படப்பிடிப்புகளில், தொடர்ச்சியாக பங்கேற்று வருவதால், "டுவிட்டர் சமூக வலைத் தளம் மூலம், ரசிகர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர்களின் விமர்சனங்களையும், பாராட்டுகளையும், பார்க்க முடியவில்லை என்றும், வருத்தம் தெரிவித்திருக்கிறார், அமலா பால்.படப் பிடிப்புகளில் இருந்து, சிறிது இடைவெளி கிடைத்ததும், முழு வீச்சில், "டுவிட்டர் மூலம்,ரசிகர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் நலன் விசாரிக்கப் போவதாகவும், உறுதி அளித்துள்ளார், அமலா. தன் ரசிகர்கள் மீது தான், அமலா பாலுக்கு,எவ்வளவு பாசம்.