Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ்

25 செப், 2022 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Actor-Dhanush-helped-actor-Bondamani-by-giving-Rs.1-lakh

பிரபல காமெடி நடிகரான போண்டாமணி, இரண்டு கிட்னி செயல்இழந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போண்டாமணி அவருக்கு உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் தற்போது அவருக்கு உதவி செய்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது சார்பில் ரூ.1 லட்சம் வழங்கினார் .

இந்நிலையில் போண்டாமணிக்கு, ரூ.1 லட்சம் கொடுத்து உதவியுள்ளார் நடிகர் தனுஷ். இதற்காக போண்டாமணி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'வாரிசு' விஜய்யை 'துணிவு'டன் எதிர்க்கப் போகிறாரா அஜித்?'வாரிசு' விஜய்யை 'துணிவு'டன் ... நானே வருவேன் படத்திலிருந்து வெளியான ரெண்டு ராஜா பாடல் நானே வருவேன் படத்திலிருந்து வெளியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)