Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவின் ‛சாகுந்தலம்' நவ.,4ல் வெளியீடு

23 செப், 2022 - 04:40 IST
எழுத்தின் அளவு:
Samantha's-Shaakuntalam-will-release-on-November-4

நடிகை சமந்தா சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். ருத்ரமாதேவி படப் புகழ் குணசேகரன், கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மோகன் பாபு, கவுதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தில் ... குண்டக்க மண்டக்க பட இயக்குனர் அசோகன் காலமானார் குண்டக்க மண்டக்க பட இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)