Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லீ பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய விஜய் - ஷாரூக்கான்

23 செப், 2022 - 03:08 IST
எழுத்தின் அளவு:
Vijay---Shah-Rukh-Khan-went-to-congratulate-Atlee-on-his-birthday

தமிழில் “ராஜா ராணி” மற்றும் விஜய் நடித்த “தெறி, மெர்சல், பிகில்” ஆகிய படங்களை இயக்கிய அட்லீ தற்போது ஹிந்தியில் ஷாரூக்கான், நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் அட்லீ தனது 36வது பிறந்த நாளை நேற்று முன்தினம் (செப்.,21) கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் நேரில் பங்கேற்று அட்லீயை வாழ்த்தியுள்ளனர்.

ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் இணைந்து அட்லீயின் பிறந்தநாளை கொண்டாடி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இசை ஆல்பத்தை இயக்கி நடித்த துருவ் விக்ரம்இசை ஆல்பத்தை இயக்கி நடித்த துருவ் ... நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)