Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயினாக ஜெயிப்பாரா 'பீஸ்ட்' அபர்ணா

23 செப், 2022 - 01:04 IST
எழுத்தின் அளவு:
'Beast'-Aparna-as-the-heroine

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் படம் டாடா. அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். கவின், அபர்ணா, கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ப்ரதீப் ஆண்டனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மனோகரம் என்ற மலையாள படத்தில் அறிமுகமான அபர்ணா, பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது இந்த படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தமிழில் ஹீரோயினாக ஜெயிப்பாரா என்பது இந்த படம் வெளிவந்த பிறகு தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் ரீமேக் ஆனது மலையாள 'இஷ்க்'தமிழில் ரீமேக் ஆனது மலையாள 'இஷ்க்' 5 மொழிகளில் வெளியாகும் பனாரஸ் 5 மொழிகளில் வெளியாகும் பனாரஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)