Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இம்சை அரசன் போய் தெனாலிராமனாக வருகிறார் வடிவேலு...!

05 பிப், 2013 - 15:55 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு தேவையில்லாமல் விஜயகாந்தை எதிர்ப்பதாக நினைத்து, அரசியலுக்குள் மூக்கை நுழைத்து, கடைசியில் மூக்குடை பட்டு சிக்கி சின்னாபின்னமாகி கடைசியில் பட வாய்ப்பே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். வடிவேலு படம் நடித்து கிட்டத்தட்ட 2 வருஷம் ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அதில் ஒருபடம், இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் பார்ட்-2. இப்படத்தையும் இம்சை அரசன் படத்தை இயக்கிய சிம்புதேவனே இயக்குகிறார். இதுபோக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ்., என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு புதியபடத்த‌ில் நடிக்க வடிவேலு கமிட்டாகி இருக்கிறார். படத்திற்கு தெனாலிராமன் என்று பெயர் வைத்துள்ளனர். இதுவும் அரச கதை தான். படத்தில் வடிவேலு இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் வீரர் ச‌டகோபன் ரமேஷை வைத்து போட்டா போட்டி படத்தை இயக்கிய யுவ்ராஜ் தான் இப்படத்தையும் இயக்க இருக்கிறார். இப்படமும் இம்சை அரசன் போன்று முழுநீள காமெடி படமாக உருவாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27 ஜூன், 2013 - 23:15 Report Abuse
Guna Seelan வணக்கம் சென்னை
Rate this:
சுல்தான் - Torrento,கனடா
07 பிப், 2013 - 12:59 Report Abuse
 சுல்தான் ஸுப்பர் கமெண்ட்!!! வந்துட்டார் யா ... வந்துட்டார்..கமெடி என்ற பெயரில் கலாய்க்கும் கடிகளை விரட்ட ...
Rate this:
வெங்கட் - chennai,இந்தியா
06 பிப், 2013 - 12:44 Report Abuse
 வெங்கட் யார் வம்புக்கும் போகாம இருக்கணும். அம்புடுதேன்.
Rate this:
saravanan - chennai  ( Posted via: Dinamalar Windows App )
06 பிப், 2013 - 10:24 Report Abuse
saravanan வட வடிவேலு உண்மையான கலைஞன்
Rate this:
karunanithi - thanjavur,இந்தியா
06 பிப், 2013 - 00:38 Report Abuse
 karunanithi வந்துட்டார் யா ... வந்துட்டார்..கமெடி என்ற பெயரில் கலாய்க்கும் கடிகளை விரட்ட ...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in