Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலுக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்

04 பிப், 2013 - 11:25 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை ஏற்பட்டபோது அவர் மட்டுமே தனித்து நின்று போராடினார். பிரச்னையின் ஆரம்ப கட்டத்தில் எந்த நடிகருமோ, நடிகர் சங்கமோ அவருக்கு உதவ முன்வரவில்லை. ரஜினிகாந்த், கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பிறகுதான் நடிகர்கள் தங்கள் ஆதரவை அவருக்கு தெரிவிக்க முன்வந்தார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது. "நான் அவர்களுக்கு அன்பை கொடுத்திருக்கிறேன். அதை அவர்கள் எனக்கு திருப்பித் தரவேண்டும்" என்று நான் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.

இப்போது நடிகர் விஷால் தனது டுவிட்டரில் நடிகர் சங்கத்தை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறாராம். நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு எந்த வகையிலும் உதவ முன்வரவில்லை. பெரிய நடிகருக்கே இந்த கதி என்றால் சிறிய நடிகர்களை சங்கம் எப்படி காப்பாற்றும் என்று கேட்டிருக்கிறார். இது நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் விஷாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

viswanathan - chennai,இந்தியா
08 பிப், 2013 - 09:58 Report Abuse
 viswanathan நடிகர் விஷால் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது சீநியருக்கே இந்த கெதி என்றால் அவருக்கும் பயம் இருக்கத்தானே செய்யும் அப்புறம் நடிகர் சங்கம் எதற்கு?
Rate this:
குமார் டுபுக் ராவி - Mercer Chennai ,இந்தியா
05 பிப், 2013 - 21:06 Report Abuse
 குமார் டுபுக் ராவி கொய்யாலே உனக்கு சின்ன புத்தி சின்ன வாத்தி வேலை இதுல கருத்தது கிறுக்குறது முழு நேர வேலையா வந்துட்டாரு வெண்ணை வசனம் எழுத ஓடுரா ஓடு ஓடிரு அப்படியே கருமத்தம்பட்டிக்கு
Rate this:
ரவிக்குமார் - Coimbatore,இந்தியா
05 பிப், 2013 - 11:06 Report Abuse
 ரவிக்குமார் விஷால்க்கு நோட்டீஸ் அனுபுருது யாரு சரத்குமார் ? வரலக்ஷ்மி சரத்குமாரும் விஷாலும் லவ் தானே அப்புறம் பாருங்க இன்னும் இருக்கு ...
Rate this:
navin - malaysia  ( Posted via: Dinamalar Android App )
04 பிப், 2013 - 18:52 Report Abuse
navin What is wrong in Vishal question?. He is right..
Rate this:
டுபாக்கூர் ரவி - chennai,இந்தியா
04 பிப், 2013 - 18:39 Report Abuse
 டுபாக்கூர் ரவி விஷால் மச்சான் நீ தான் உண்மையான ஆண்பிள்ளை, உன் படங்களே உதாரணம் நீதான் சத்யம், நீதான் வெடி,நீதான் Madha Gaja Raja நீதான் Pattathu Yaanai உன்னை குறை சொல்லுபவர்கள் தான் வெட்கப்படனும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in