Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டரில் படக்குழுவுடன் கோப்ரா படம் பார்த்த விக்ரம்!

31 ஆக, 2022 - 02:25 IST
எழுத்தின் அளவு:
Vikram-watched-Cobra-with-the-film-crew-in-the-theater

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள கோப்ரா படம் இன்று திரைக்கு வந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படம் 1500 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில், முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பாசிட்டிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் விக்ரம் தனது மகனுடன் கோப்ரா படம் பார்க்க வந்திருந்தார். அவரை பார்த்து ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்தார்கள். அதேபோல் இப்படத்தில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரும் ரோகிணி தியேட்டருக்கு கோப்ரா படம் பார்க்க வந்திருந்தார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினேகன் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவேன்: நடிகை ஜெயலட்சுமி ஆவேசம்சினேகன் மன்னிப்பு கேட்காவிட்டால் ... சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)