ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் சில பல வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. தற்போது அவருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 17 வருடங்களாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்தாலும் தமன்னாவைத் தேடி தற்போது வாய்ப்புகள் போவதில்லை. இருந்தாலும் இன்னமும் இளமையான ஹீரோயினாகவே தமன்னா இருக்கிறார். அதற்கு அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களே சாட்சி.
புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் கேலரியில் அமர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாவில் நேற்று பதிவிட்டுள்ளார். ஒரு 'எரோட்டிக்' ஆன மிரட்டலான புகைப்படமாக அந்தப் படம் இருக்கிறது. யாரங்கே, 'ஜெயிலர்' படத்தில் தமன்னா கதாநாயகியா இல்லையா என்பதை சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.