ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சாட்டை படத்தில் அறிமுகமானவர் மஹிமா நம்பியார். யுவனுக்கு ஜோடியாகவும், ஸ்கூல் ஸ்டூடண்டாகவும் நடித்தார். இப்போது என்னமோ நடக்குது என்ற படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது ஒரு திகில் படம். இதுபற்றி மஹிமா கூறியதாவது: "சாட்டை நல்ல பெயரைப் பெற்றுத் தந்தாலும் அதில் முழுமையான ஹீரோயினாக நடிக்கல. அது இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கு. காதல், டூயட் எல்லாமே இருக்கு. ரேவதி சேச்சி மாதிரி நல்ல நடிகையா வளரணுங்றது என்னோட ஆசை. என் பெயருக்கு பின்னால இருக்குற நம்பியார் என்னோட குடும்ப பெயர். சிலர் நான் நம்பியாரோட உறவுப் பொண்ணுன்னு நினைச்சுங்கறாங்க. அப்படி நினைச்சாலும் தப்பில்ல. அவரு நல்ல நடிகர், நல்ல மனுஷர். ஆனா என்னை வில்லியா நினைக்காம இருந்தால் சரி" என்கிறார்.