ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 31) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியம்
மதியம் 03:00 - சூரரைப் போற்று
மாலை 06:30 - அரண்மனை-2
இரவு 09:30 - குலேபகாவலி (2018)
கே டிவி
காலை 10:00 - அலைபாயுதே
மதியம் 01:00 - ஸ்கெட்ச்
மாலை 04:00 - பூவெல்லாம் உன் வாசம்
இரவு 07:00 - ஈட்டி
இரவு 10:30 - குஸ்தி
விஜய் டிவி
மாலை 03:00 - மாறன்
கலைஞர் டிவி
காலை 09:00 - அன்பிற்கினியாள்
மதியம் 01:30 - பாண்டி
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:30 - தமிழ்ப் படம்
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 05:30 - தொடரி
கலர்ஸ் டிவி
காலை 08:00 - ஸ்பைடர்-மேன் : பார் ப்ரம் ஹோம்
காலை 11:00 - 100
மதியம் 02:00 - பேட் பாய்ஸ் பார் லைப்
மாலை 05:30 - கே ஜி எஃப் - 1
ராஜ் டிவி
காலை 09:00 - தாய்க்கு ஒரு தாலாட்டு
மதியம் 01:30 - கடலை
இரவு 09:00 - முத்துராமலிங்கம்
பாலிமர் டிவி
காலை 10:00 - கண் சிமிட்டும் நேரம்
மதியம் 02:00 - புது வாரிசு
மாலை 06:00 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:30 - பாலைவன ரோஜா
வசந்த் டிவி
மதியம் 01:30 - விடியாத இரவொன்று வேண்டும்
இரவு 07:30 - அந்தமான் காதலி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கூர்க்கா
மதியம் 12:00 - சிவகுமாரின் சபதம்
மாலை 03:00 - ப்ரூஸ்லீ-2 - தி பைட்டர்
மாலை 06:00 - குள்ளநரி கூட்டம்
இரவு 09:00 - ஜகமே தந்திரம்
சன்லைஃப் டிவி
காலை 11:00 - பார்த்தால் பசி தீரும்
மாலை 03:00 - பத்ரகாளி
மெகா டிவி
பகல் 12:00 - தீர்ப்புகள் திருத்தப்படலாம்