Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய காதலியுடன் டேட்டிங் செய்யும் விஷால்!

10 ஜூலை, 2022 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Vishal-is-dating-with-a-new-girlfriend!

லத்தி படத்தில் நடித்து வந்தபோது காயமடைந்த விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஒரு பெண்ணை தான் காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள விஷால், விரைவில் எனது காதலியை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு 2019 அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் தடைபட்டதால், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள விஷால், காதல் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு பின் வைரல்நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ... 'பாகுபலி' வந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவு 'பாகுபலி' வந்து இன்றுடன் ஏழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)