நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்ட் வலம் வந்து தற்போது நெக்ஸ்ட் ரவுண்டுக்காக காத்திருக்கிறார் லீசா எக்லேர்ஸ். சிலை போல் இருக்கும் இவரது ஸ்ட்ரக்சரை ரசிக்கவே இளைஞர்களும் முதியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். லீசாவும் வஞ்சனை இல்லாமல் ரீல்ஸ் வீடியோக்களிலும் கவர்ச்சியான போட்டோஷூட்களிலும் ரசிகர்கள திருப்தி படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது சட்டை மேல் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சியான போஸில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் இளசுகளோ சூடறிப்போய் பித்து பிடித்து அலைகின்றனர்.