Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சித்தாள் கெட்டப்பில் காவ்யா அறிவுமணி!

03 ஜூலை, 2022 - 01:01 IST
எழுத்தின் அளவு:
kaavya-arivumani's-new-photoshoot

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அறிமுகமானவர் காவ்யா அறிவுமணி. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இதற்கிடையில் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ள காவ்யா, அடிக்கடி போட்டோஷூட்களிலும் பிசியாக உள்ளார். தற்போது புதிய கான்செப்ட்டாக கிராமத்தில் சித்தாள் வேலை பார்க்கும் பெண்ணாக பாவடை தாவணியில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்துவிட்டு பலரும் முதலில் புதிய படத்தின் ஷூட்டிங்காக இருக்குமோ என சந்தேகப்பட்டனர். ஆனால், அது வெறும் போட்டோஷூட் தான். கொடுத்த கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்திக்கொள்ளும் காவ்யா விரைவில் வெள்ளித்திரையிலும் ஒரு பெரிய ரவுண்ட் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமீருக்கு வாட்ச் பரிசளித்த பாவ்னி ரெட்டியின் அக்காஅமீருக்கு வாட்ச் பரிசளித்த பாவ்னி ... சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் நடிகர் சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)