Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஜீவி 2' மிரட்டலான டீஸர் வெளியானது

03 ஜூலை, 2022 - 11:33 IST
எழுத்தின் அளவு:
'Jeevi-2'-teaser-released

ஜீவி படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திலும் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை விஜே கோபிநாத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் கருணாகரண், மை கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவரும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள ... பூஜையுடன் தொடங்கிய நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நடிகர் விதார்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)