Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷாலின் தீவிர ஒர்க்அவுட்... வைரல் வீடியோ

03 ஜூலை, 2022 - 11:23 IST
எழுத்தின் அளவு:
Vishal's-workout...-viral-video


நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக 'வீரமே வாகை சூடும்' படம் வெளியானது. தற்போது அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் லத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் விஷால். இந்த பயிற்சியின் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛காஞ்சனா 3' பட நடிகைக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு‛காஞ்சனா 3' பட நடிகைக்கு மீண்டும் ... 'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு 'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)