நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - எந்திரன்
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - புலிகுத்தி பாண்டி
இரவு 09:30 - பில்லா-2
கே டிவி
காலை 10:00 - நாடோடிகள் 2
மதியம் 01:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
மாலை 04:00 - ஆரியா
இரவு 07:00 - காதலன்
இரவு 10:30 - வாலிப ராஜா
விஜய் டிவி
மாலை 03:00 - மாநாடு
கலைஞர் டிவி
காலை 09:00 - ஜீவி
இரவு 08:00 - முனி
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - ரெண்டு
மாலை 05:30 - வேலாயுதம்
இரவு 11:30 - பலப்பரீட்சை
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - ஜுமான்ஜி:வெல்கம் டூ தி ஜங்கிள்
மதியம் 02:00 - ஆர் கே நகர்
மாலை 05:00 - கோடியில் ஒருவன்
ராஜ் டிவி
காலை 09:00 - அட்ரா மச்சான் விசிலு
மதியம் 01:30 - அஞ்சல
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - நான் ஆயிரத்தில் ஒருவன்
மாலை 06:00 - ஆகம்
இரவு 11:30 - பகவான்
வசந்த் டிவி
காலை 09:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
மதியம் 01:30 - தூரத்து இடிமுழக்கம்
இரவு 07:30 - பாசமலர்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சடுகுடு வண்டி
மதியம் 12:00 - அசுரன்
மாலை 03:00 - ஹைப்பர்
மாலை 06:00 - துப்பாக்கி
இரவு 09:00 - ரெபல்
சன்லைப் டிவி
காலை 11:00 - விவசாயி
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - பெங்களுர் நாட்கள்
மாலை 05:15 - வேலன்
இரவு 09:30 - நெஞ்சம் மறப்பதில்லை (2021)
மெகா டிவி
பகல் 12:00 - அந்தமான் காதலி