Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபத்தால் கமலுக்கு பைத்தியம் பிடித்துள்ளது! பாலுமகேந்திரா

20 ஜன, 2013 - 16:05 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தை பார்க்கும்போது கமலின் முழு ஈடுபாடு தெரிகிறது, இந்த படத்திற்காக கண்டிப்பா அவருக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் என பாலுமகேந்திரா கூறியுள்ளார். பல்வேறு பிரச்னைகளை கடந்து கமலின் விஸ்வரூபம் படம் வருகிற ஜன-25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு போட்டு காட்டியுள்ளார் கமல். படத்தை பார்த்து வியந்து போய்  உள்ளார் பாலுமகேந்திரா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விஸ்வரூபம் படத்தை பார்க்கும் போது கமலின் முழு உழைப்பும் தெரிகிறது. எந்தளவுக்கு அவர் கஷ்டப்பட்டு இருப்பார் என எண்ணத் தோன்றுகிறது. நிச்சயம் இந்தபடத்திற்காக அவருக்கு பைத்தியம் பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் சினிமா பைத்தியம். அந்த பைத்தியம் இருக்கும் வரை கமலை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கமலை எல்லோரும் உலகநாயகன் என்று அழைக்கின்றனர். விஸ்வரூபம் படத்திற்கு பிறகு அவரை உலகஇயக்குனர் என்று அழைப்பார்கள், என்னைப்போலவே கமலும் சினிமாவை நேசிப்பவர். அதற்காக அவரை ‌எண்ணி பெருமை அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

பாபு - chennai,இந்தியா
31 ஜன, 2013 - 10:38 Report Abuse
 பாபு கமல் சார் கவலைப்படதீங்க உங்களை ஒன்றும் செய்ய முடியாது..
Rate this:
tamilan - Attur,இந்தியா
31 ஜன, 2013 - 10:21 Report Abuse
 tamilan kamal
Rate this:
செந்தில் kumar - chennai,இந்தியா
30 ஜன, 2013 - 22:18 Report Abuse
 செந்தில் kumar எத்தனையோ படங்கள் இது மாதிரி வந்து இருக்கு, ஆனா இந்த படத்திற்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை. கமல் சார் நாங்க உங்களுடன்.
Rate this:
JAALINI - SHIMOKA,இந்தியா
27 ஜன, 2013 - 08:53 Report Abuse
 JAALINI YES! REALLY HE IS MAD!
Rate this:
யுவராஜ் கூவத்தூர் - koovathur,இந்தியா
26 ஜன, 2013 - 20:28 Report Abuse
 யுவராஜ் கூவத்தூர் தலைவா நீங்கள் உலக தரத்தில் படம் எடுக்க, இங்கோ உள்ளூர் ஸ்டைலில் பிரச்சனை. நாங்கள் உங்களின் உண்மையான ரசிகர்கள். கவலை வேண்டாம். உங்களால் தமிழ் திரை உலகிற்கு பெருமை. உங்களால் எங்களுக்கு பெருமை. உங்கள் பின்னால் நாங்கள் by யுவராஜ் கூவத்தூர்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in