Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

தயாரிப்பாளர் ஸ்வாதி

Swathi turns producerசுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்வாதி. அதன் பிறகு ஈசன் படத்தில் நடித்தார். சசிகுமார் கம்பெனியை விட்டு வெளியே வர மறுத்ததால் வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது திடீரென்று தயாரிப்பாளராகி விட்டார். தெலுங்கில் தயாராகும் படத்தின் பெயர் சுவாமி ரா ரா. ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்வாதிக்கு ஒரு படம் தயாரிக்கும் அளவுக்கு பணம் எங்கே இருந்து வந்தது என்ற கேள்வி எழாமல் இருக்குமா?. ஒருபக்கம் சசிகுமார்தான் நிஜ தயாரிப்பாளர் என்கிறார்கள். அவர்தான் சுவாதியை பினாமியாக வைத்து தயாரிக்கிறார் என்கிறார்கள். டோலிவுட்டில் ஸ்வாதிக்கு ஒரு கோடீஸ்வர நண்பர் கிடைத்திருக்கிறார் அவர்தான் தயாரிப்பாளர் என்கிறார்கள். இதில் எது உண்மை, எது வதந்தி என்று தெரியவில்லை.

Tags »
Swathi, producer, தயாரிப்பாளர், ஸ்வாதி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

kumuthini - Chennai,இந்தியா
2013-02-13 14:31:42 Report Abuse
kumuthini பட வாய்பு இல்லாவிட்டால் தயாரிப்பாளர் ஆக வேண்டியது தானே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sundar - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-21 13:01:19 Report Abuse
sundar ayyo swathi .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kicha - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-21 12:21:26 Report Abuse
kicha அற்பனுக்கு வரவு வந்தால் அர்த்த ராத்தீரியில் குடை பிடிப்பான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
arjun - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-20 22:47:09 Report Abuse
arjun ஈசன் படத்தலா நடித்தார் போராளி தானே பாவம் அவரே கன்பூசு ஆயிட்டார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in