Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் தந்த சுதந்திரம் : லோகேஷ் பெருமிதம்

11 ஏப், 2022 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Kamal-gave-full-freedom-to-me-says-Lokesh-Kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛விக்ரம்'. அதிரடி ஆக் ஷன் கதையில் தயாராகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சென்னையில் நடந்த சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசினார் லோகேஷ். பின்னர் விக்ரம் படம் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‛‛விக்ரம் படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லை. நான் கூட யோசனை கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடம் அளிக்கவில்லை. இது உன்னோட படம் என்ன வேணாலும் செய் என முழு சுதந்திரம் தந்தார்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
கணவர் பிறந்தநாளில் பிரணிதா தந்த சர்ப்ரைஸ்கணவர் பிறந்தநாளில் பிரணிதா தந்த ... கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சாக்ஷி கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சாக்ஷி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா
12 ஏப், 2022 - 06:36 Report Abuse
R RAMAKRISHNAN இதெல்லாம் நியூஸ்? லோகேஷ் ஒரு டைரக்டராக உங்களுக்கு மனதில் இந்த கேள்வி எழ கூடாது you are the captain of the ship you should always have that in mind and work. If we feel bad on tamil industry for many movies because many Directors do movies according to the Actor/Hero's whims and fancy. So dont go to that side and not even think like that
Rate this:
12 ஏப், 2022 - 05:39 Report Abuse
Taas Vyas 35 வயசுள்ள இவன் கமல்.தந்த சுதந்திரத்மைப் பத்மி பீற்ற வேண்டாம்-அவன் முகறையும் குணமும் ஏற்கனவே தமிளங்களுக்கு தெரியும்-இது போக சினிமா படங்களை நீதிக்கதைகளை வைச்சா எடுக்குறானுக-வெறும் கொலை களவு வஞ்சம் வெறுப்பு விரோதம் போன்ற பஞ்சமா பாதகங்களை விலாவாரியாக விவரித்முக் காட்சிப் படுத்முகின்றனர்-அதைப் பார்க்கும் பக்குமற்ற மனங்கள் அதன் வழியே செல்லுகிறது-இதில் எந்த நடிகனோ இயக்குனரோ கதாசிரியனோ இசையமைப்பாளனோ கவிஞனோ நல்லவனே கிடையாது-
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
11 ஏப், 2022 - 23:16 Report Abuse
NicoleThomson பச்ச மண்ணு இந்த லோகேஷ் பையன் ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in