Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்! உதயநிதி

12 ஜன, 2013 - 13:38 IST
எழுத்தின் அளவு:

நான் இயற்கையாகவே காமெடியான ஆள்தான், என்று நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் கடந்த வருடம் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடியது. தற்போது கதிர்வேலன் காதலி என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பிரபாகரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் ரிலீசாகி ஹிட்டான சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவர். இதில் உதயநிதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மீண்டும் கதாநாயகனாக நடிப்பது குறித்து உதயநிதி கூறுகையில், எனக்கு பொருத்தமான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். என்னால் எப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க இயலுமோ அதில்தான் நடிக்க விரும்புகிறேன். நகரத்தில் இருந்து மதுரை செல்லும் ஒரு இளைஞனை பற்றிய கதையே இப்படம். நான் இயற்கையாகவே காமெடியான ஆள். நன்றாக காமெடி வரும். எனவேதான் காமெடி கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன், என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ashraff - tiruvarur,இந்தியா
11 பிப், 2013 - 23:05 Report Abuse
 ashraff டிசெண்டகருத்து சொல்ல கத்துக்க பாருங்க நண்பர்களே அவங்க தாத்தா அப்பா சும்மா ஒன்னும் வரவில்லை மிசா தெரியும்மா?உங்களுக்கு அவர் விதி நடிகனகிவிட்டார்
Rate this:
பவரின் ரசிகன் - பவர்தேசம் ,இந்தியா
15 ஜன, 2013 - 01:04 Report Abuse
 பவரின் ரசிகன்  உன் முகத்தை பார்த்தாலே தெரியது.. கர்மம் நீயெல்லாம் ஒரு ஹீரோ. பவர் ஸ்டார் கால் தூசுக்கு நீ சமம் இல்லை.
Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
14 ஜன, 2013 - 22:48 Report Abuse
 GUNAVENDHAN தாத்தாவும் , அப்பனும் தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த பணத்தை வைத்து இவனெல்லாம் நடிக்க வந்துட்டான். தொடர்ந்து எல்லா படமும் ஊத்திக்கொண்டு , சுருட்டிய பணமெல்லாம் காலியாகிற வரை அடங்கமாட்டான்.
Rate this:
வனிதா - Vaaniyampaadi ,வனுட்டா
14 ஜன, 2013 - 00:09 Report Abuse
 வனிதா ஏய் நீ மட்டுமா உன் குடும்பமே தமிழ்நாட்டை வச்சு தமிழை வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கு வந்துட்டாரு....
Rate this:
srinivasan - minjur  ( Posted via: Dinamalar Android App )
13 ஜன, 2013 - 14:56 Report Abuse
srinivasan mokka piece
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in