பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். இந்தப் படத்தின் இயக்குனர் பலாஜி தரணிதரன் குறும்பட இயக்குனராக இருந்தவர். அவர் இப்போது குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குறும்பட போட்டியை நடத்துகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற தலைப்பில் 5 நிமிடத்துக்கு மிகாத குறும்படம் எடுத்து அதை அனுப்பினால். அதில் சிறந்தவற்றை படத்தின் வெற்றி விழாவில் திரையிட்டு பெரிய தொகையை பரிசாக வழங்க இருக்கிறார்கள். அதோடு பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படத்தில் வெற்றி பெறும் இயக்குனர் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். விரிவான விபரங்களை nkpkjsk@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களை பற்றிய விபரத்தை அனுப்பினால் போட்டி விபரங்களை தெரிவிப்பார்கள்.