Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒருநாள் முன்னதாகவே வருகிறது அலெக்ஸ் பாண்டியன்!

08 ஜன, 2013 - 11:29 IST
எழுத்தின் அளவு:

பொங்கல் விருந்தாக வர இருக்கும் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படம் ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகிறது. சகுனி படத்திற்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் அலெக்ஸ் பாண்டியன். கார்த்தி ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். இவர்களுடன் காமெடியில் சந்தானம் அசத்த இருக்கிறார். சுராஜ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக இப்படத்தில் உள்ள பேட் பாய்ஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இப்படம் பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தமுடிவை மாற்றி ஒருநாள் முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்கின்றனர் படக்குழுவினர். அதாவது ஜனவரி 11ம் தேதியே  ‌இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இப்படத்தை ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் செய்வதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதேபோல் ஆந்திராவிலும் அதேநாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

மொக்கையன் - chennai,இந்தியா
08 ஜன, 2013 - 16:26 Report Abuse
 மொக்கையன் மிஸ்டர் பயில்வான் ஏற்கனவே சாந்தனு ரசிகர்கள் கொலவெறில இருக்குகாங்க .. இப்போ கார்த்தி மேல அட்டாக்கா!
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
08 ஜன, 2013 - 14:41 Report Abuse
 மொக்கையன் மாமா பேட் பேட் பேட் பேட் பாய் .... மாமா பேட் பேட் பேட் பேட் பாய் .... வெற்றி அடைய வாழ்த்துக்கள் ...
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
08 ஜன, 2013 - 14:22 Report Abuse
 பயில்வான் ப்ரு கார்த்தி மற்றும் சன் ரைஸ் சூர்யாவின் சித்தப்பா ஒரு தயாரிப்பாளர் , இந்த படமும் சகுனி போல ஊத்திக்கும் ........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in