ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"இந்த படத்தை பார்க்க, தியேட்டர் வருவோர், இரண்டரை மணி நேரமும், குலுங்கி குலுங்கி சிரிக்கலாம் என்ற உத்தரவுடன், தயாரிக்கப்பட்டு உள்ளது போர் டு கா ஒன். அன்வர் கான் என்ற புதுமுகம் தான், இந்த படத்தின் இயக்குனர். ஜிம்மி ஹெர்சிங், ராஜ்பால் யாதவ், நிகிதா போன்றோர், இதில் நடித்துள்ளனர். ஒருவரின் பேக் திருடு போவதும், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான், படத்தின் கதைச் சுருக்கம். இந்த ஒரு வரி கதையில், காமெடியையும், ஜனரஞ்சகத்தையும் திணித்து, வித்தியாசமான முறையில், படத்தை தயாரித்துள்ளனர். "இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒரு வித்தியாசமான, அனுபவம் காத்திருக்கிறது என, இயக்குனர் அன்வர் கான் கூறுகிறார். படம் வந்தபின் தான், இது, உண்மையா இல்லையா என, தெரிய வரும்.