Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐ படத்தில் ரோபோவாக சீனிவாசன்!!

02 ஜன, 2013 - 10:33 IST
எழுத்தின் அளவு:

"நண்பன் படத்தையடுத்து, ஷங்கர் இயக்கி வரும் புதிய படம் "ஐ. அந்நியனைத் தொடர்ந்து, விக்ரம் மாறுபட்ட அவதாரம் எடுக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக "மதராசப்பட்டினம் எமிஜாக்சன் நடிக்கிறார். படத்தின் முதல் பாதியில், ஒல்லியான தோற்றத்தில் நடிக்கும் விக்ரமை, இரண்டாம் பாதியில் பயில்வான் போன்ற உடல்கட்டு கொண்டவராக மாற்றி நடிக்க வைக்கிறார் ஷங்கர். இதற்கிடையே இப்படத்தில், காமெடிக்கும் அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளார். சந்தானம், நடிகர் சீனுவாசன் இருவரும், செம கலாட்டா செய்கிறார்களாம். இதில், சீனுவாசனை "ரோபோ கெட்டப்புக்கே மாற்றியுள்ளார் ஷங்கர். "ரோபோ படத்தில், காமெடியாக சொல்ல முடியாமல் போன சில காட்சிகளை, இப்படத்தில் இணைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப் போகிறாராம் ஷங்கர்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ஸ்டார் ரசிகன் - chennai,இந்தியா
03 ஜன, 2013 - 11:45 Report Abuse
 ஸ்டார் ரசிகன் friendsmurugan எங்க பவர்ஸ்டார் தெரியாம நீ தமிழ்நாடுல இருக்குறது வேஸ்ட் மச்சி..
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
03 ஜன, 2013 - 10:05 Report Abuse
 அசோக் குமார் அப்படி எல்லாம் சொல்லாதிங்க. ரேபோ வே பெரிய காமெடி படம் தான் ஆனால் குழந்தைகளுக்கானதல்ல ஏனெனில் திடிரென ரேபோ பெண் ஆசை வந்து ரகளை செய்வதால் சற்றே ஆபாச படம் ஆயிற்று.
Rate this:
susi - vellore  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2013 - 19:43 Report Abuse
susi the movie will be super hit
Rate this:
mohamed - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 ஜன, 2013 - 19:14 Report Abuse
mohamed சங்கர் சார் நீங்க தப்பு பன்னிடீங்க எந்தி்ரன் முதல்ல பவர்சடார் வச்சி எடுத்து இருக்கனும் கலக்சன் அள்ளிருக்கலாம்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
02 ஜன, 2013 - 19:04 Report Abuse
 பயில்வான் அந்த தொங்கு மீசைக்கு பதில் சொல்லுங்கடா டேய்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in