விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன்? அனுஷ்கா ஆவேசம்! - Anushka obsession!
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன்? அனுஷ்கா ஆவேசம்!

29 டிச,2012 - 16:30 IST
எழுத்தின் அளவு:

வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.

மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார். 

Advertisement
ஹீரோக்கள் எனக்கு இரண்டாம்பட்சம்தான்- அமலாபால்!ஹீரோக்கள் எனக்கு ... அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ரஜினி பேச்சு!! அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழி! - ...


வாசகர் கருத்து (10)

மொக்க விஜய் - vellore ,இந்தியா
31 டிச,2012 - 11:36 Report Abuse
 மொக்க விஜய் அசிங்கப்பட்ட அனுஷ்க
Rate this:
0 members
0 members
1 members
Hari guna - salem  ( Posted via: Dinamalar Android App )
30 டிச,2012 - 09:18 Report Abuse
Hari guna நீ ரொம்ப அழகா இரூக்க.....
Rate this:
0 members
0 members
0 members
MUTHU - SRIVILLIPUTTUR,இந்தியா
30 டிச,2012 - 09:00 Report Abuse
 MUTHU பாவம் யாரவது கொடுங்கப்பா
Rate this:
0 members
0 members
0 members
30 டிச,2012 - 08:51 Report Abuse
Jaya...Anushka fans... don't feel Anushka......wait and see darling......Unakku illatha Oru award aaaaaa.....
Rate this:
0 members
0 members
0 members
kanna - pune,இந்தியா
29 டிச,2012 - 20:50 Report Abuse
 kanna உனக்கு அது எல்லாம் தர முடியாது
Rate this:
0 members
0 members
0 members
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film kashmora
  • காஷ்மோரா
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : நயன்தாரா ,ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
  Tamil New Film birava
  • பைரவா
  • நடிகர் : விஜய்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பரதன்
  Tamil New Film KAVAN
  • கவண்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : மடோனா செபாஸ்டியன்
  • இயக்குனர் :கே.வி.ஆனந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in