14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
"துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு பின், காஜல் அகர்வாலின், மார்க்கெட், தமிழில் எகிறி இருக்கிறது. கால்ஷீட் கேட்டு, தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்பதால், உற்சாகத்தில் மிதக்கிறார் காஜல். ஆனாலும், கண்ணை மூடிக்கொண்டு, அனைத்து படங்களுக்கும், கால்ஷீட் கொடுக்காமல், ஓரளவாவது, நடிக்க வாய்ப்புள்ள படங்களுக்கு மட்டுமே, ஓ.கே., கூறுகிறாராம். முழுக்க, முழுக்க, காமெடியை மையமாக வைத்து, தயாராகும் படம் ஒன்றிலும், நடித்து வருகிறார். முந்தைய படங்களில், காதலிப்பதற்கும், டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட காஜலை, இப்படத்தில் காமெடி காட்சிகளிலும் நடிக்க வைக்கிறார்களாம். அதனால், கூடுதல் உற்சாகத்தில் இருக்கும் அவர், டயலாக் பேப்பரை இப்போதே மனப்பாடம் செய்யத் துவங்கி விட்டாராம். "காஜல், இனிமேல், காமெடியிலும் கலக்குவார் என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.