Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏற்கனவே வெளியான படத்தலைப்பு எனது படங்களுக்கு வேண்டாம்! விஜய் முடிவு

24 டிச, 2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான துப்பாக்கி படத்தின் தலைப்பு நிறைய சங்கடங்களை சந்தித்துதான் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தது. அதேபோல் தற்போது விஜய்யை வைத்து படம் இயக்கும ஏ.எல்.விஜய்யும், விக்ரமைக்கொண்டு இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் என்ற இரண்டு படங்களின் தலைப்புகளுக்காக நிறையவே போராடினார். இதில் தெய்வத்திருமகன் என்று வைத்திருந்த தலைப்பை பின்னர் தெய்வத்திருமகள் என்று மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது விஜய்யைக்கொண்டு அவர் இயக்கி வரும் படத்துக்கு முதலில் தலைவன் என்று பெயர் வைக்க நினைத்தார். ஆனால் அந்த பெயரில் ஒரு படம் வளர்ந்து வருவதால், அடுத்து ரஜினி படத்தலைப்பான தங்கமகனை வைக்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்துவிட்டது. அதனால் வேறு ரஜினி பட தலைப்பு எதையாவது வைக்கலாமே என்று டைரக்டர் ஏ.எல்.விஜய் சொன்னபோது, ஏற்கனவே வெளியான படங்களின் தலைப்பு வைக்க வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய். அதோடு, படத்திற்கான கதையை வித்தியாசமாக யோசித்த நீங்களே அதற்கு பொருத்தமான தலைப்பையும் புதிதாக யோசியுங்கள் என்று கூறி விட்டாராம். அதனால் தீவிர டைட்டீல் டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ள ஏ.எல்.விஜய், தனக்கு அவ்வப்போது தோன்றும் டைட்டீல்களை விஜய்யின் காதுகளுக்கு பாஸ் பண்ணி பரிசீலனையில் ஈடுபட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

sankar - basel,சுவிட்சர்லாந்து
04 ஜன, 2013 - 18:50 Report Abuse
 sankar விஜய் மார்க்கெட் டாப் one நீங்க solura கொம்மென்ட் ராங் விஜய் callection பெஸ்ட் ஐரோப்
Rate this:
விசய் மாமா - ambur,இந்தியா
27 டிச, 2012 - 11:37 Report Abuse
 விசய் மாமா டேய் உனக்கு வெட்கமே இல்லையாட பொறக்க போற புது வருஷத்திலாவது நீ படம் நடிப்பதை விட்டு விடு நாங்க நல்ல இருப்போம் சாமி
Rate this:
logesh - madurai,இந்தியா
27 டிச, 2012 - 06:53 Report Abuse
 logesh ஆமா ஆமா அஜித் நடிச்ச எல்ல படம் மெகா ஹிட் அனா மாதிரி பேசுறேங்க,,, அஜித் நடிகவிய வேணாம்,, விஜய் வேணும் வேணும் வேணும்,,,,,,,,
Rate this:
டுபுக்கு - andhar balti kurukku theru,இந்தியா
26 டிச, 2012 - 18:59 Report Abuse
 டுபுக்கு ஏற்கனவே எடுத்த படத்தோட தலைப்பு வேணாங்குற நீ. ஆனா நாங்க நீ நடிக்கவே வேனாம்ணுல சொல்லுறோம்.
Rate this:
மொக்க விஜய் - vellore,இந்தியா
26 டிச, 2012 - 13:17 Report Abuse
 மொக்க விஜய் தலைப்பு மட்டுமா காப்பி அடிக்கப்படுகிறது, விஜய் நடிக்கும் முக்கால்வாசி படம் தெலுங்கு படத்தை காப்பி அடிப்பதுதானே
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in