ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! | விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா | ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி! | முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்ஷீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! |
கில்லி படத்தின் பார்ட் 2 படம் எடுத்தால் அதில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். இதுபற்றி அமலா பால் அளித்துள்ள பேட்டியில், கில்லி படத்தை ஏழெட்டு முறை பார்த்துவிட்டேன். அதில் த்ரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்படுறேன். கில்லி செகண்ட் பார்ட் எடுத்தால் அதில் நடிக்க நான் ஆவலாக இருக்கிறேன். த்ரிஷா கேரக்டரில் நான் நடிக்க வேண்டும்; விஜய்யாக விஜய்தான் நடிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
விஜய்யுடன் இவர் ஜோடி சேரப்போகும் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடைபெற இருக்கிறது. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறாராம் அமலா. முதல் ஷெட்யூலே முப்பது நாட்கள். விஜய்யை பக்கத்துல இருந்து ரசிக்கிறதே பெரிய பாக்கியம் என்கிறார் அவர்.
இதற்கிடையே கில்லி பார்ட் - 2 படம் உருவாக இருப்பதாகவும், அதில் அமலாபால் ஹீரோயினாக நடிக்க போவதாகவும் ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.