Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை டென்சன் பண்ணிய தன்சிகா!

22 டிச, 2012 - 10:22 IST
எழுத்தின் அளவு:

பேராண்மை, மாஞ்சா வேலு உள்பட சில படங்களில் நடித்தவர் தன்சிகா. இவருக்கு பரதேசி படத்தில் ஒரு வித்தியாசமான வேடம் கொடுத்திருக்கிறார் பாலா. படத்தில் உள்ள முக்கியமான வேடங்களில் இதுவும் ஒன்று என்பதால், இந்த படத்துக்குப்பிறகு தனது சினிமா கேரியரே மாறப்போகிறது என்று ஆரம்பத்திலிருந்தே ஏகத்துக்கு பில்டப் கொடுத்து வந்தார் நடிகை.

இந்த நிலையில், தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எதிர்நீச்சல் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தன்சிகா, நான் பரதேசி பட நாயகி, அதனால் படத்தில் எனக்குத்தான் முதன்மை நாயகி வேடம் தர வேண்டும் என்று ஏற்கனவே கமிட்டாகியிருந்த ப்ரியா ஆனந்தை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் விஷயம் தனுசின் காதுக்கு போக, டென்சனாகிவிட்டாராம். உடனடியாக இந்த நடிகையை ஏறக்கட்டி விட்டு வேறு நடிகையை புக் பண்ணுங்கள் என்று ஆர்டர் போட்டாராம்.

இதேபோல் தனது மேதாவித்தனத்தினால் மேலும் ஒரு படத்தையும் இழந்து நிற்கும் தன்சிகாவுக்கு இன்னும் புதிய படங்களேதும் கைக்கு எட்டவில்லை. அதனால் கவர்ச்சி உடைதரித்து கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். என்றாலும் நான் பாலா பட நாயகி என்கிற பந்தா பேச்சு மட்டும் அவரை விட்டு அகலவில்லை.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

palaniappan - madurai,இந்தியா
15 அக், 2013 - 16:00 Report Abuse
palaniappan நீ ரொம்ப அழகா இருக்கே கீப் இட் அப்
Rate this:
பயில்வான் - mdu,இந்தியா
22 டிச, 2012 - 10:44 Report Abuse
 பயில்வான் பரதேசிகா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in