Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லட்சுமி ராயின் தேசிய விருது கனவு!

21 டிச, 2012 - 16:21 IST
எழுத்தின் அளவு:

முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை பிடிக்கவில்லை என்றபோதும், அதற்கு அடுத்த வரிசை நடிகை என்ற இடத்தை, தொடர்ந்து தக்க வைத்திருப்பவர் லட்சுமி ராய்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் என்றும் பரவலாக நடித்து வரும் லட்சுமி ராய்,  ரகசிய திருமணம் செய்துவிட்டதாக, சமீபத்தில் செய்தி பரவியது. அதுபற்றி, அவரைக் கேட்டால், "எங்கள் வீட்டில் திருமண பேச்சு நடப்பது உண்மை. ஆனால் திருமணம் எனக்கல்ல; எனது சகோதரிக்கு நடக்க உள்ளது. அதை கேள்விப்பட்டுத்தான், எனக்கு திருமணம் நடந்துவிட்டதாக செய்தி பரப்பி விட்டனர் என்கிறார். மேலும், "எனக்கு, இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை.  நடிகையானதில் இருந்து, ஒரு முறையாவது தேசிய விருது வாங்கிட வேண்டும் என்ற ஆசை, எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. அதனால், அடுத்து விருதை நோக்கியே, எனது எதிர்கால சினிமா பயணமும் இருக்கும் என்கிறார் லட்சுமி ராய்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

22 டிச, 2012 - 10:14 Report Abuse
 இராஜ.பாலமுருகேசன் ...விருது வாங்குவதற்கான அறிகுறி உனது நடிப்பில் எங்குமே தெரியவில்லையே... அம்மையாரின் கவர்ச்சியில் அதிக படங்களை பிடிப்பதற்கான முயற்சிதான் தென்படுகிறது...
Rate this:
எம்.பாண்டு - viyaarsarpaadi,இந்தியா
22 டிச, 2012 - 01:24 Report Abuse
 எம்.பாண்டு இதெல்லாம் டூ மச்பா. உனக்கு விருதெல்லாம் கிடைக்காது.
Rate this:
shanma - tirunelveli  ( Posted via: Dinamalar Blackberry App )
21 டிச, 2012 - 19:25 Report Abuse
shanma for award you need to act madam,just for item songs they wont give national awarda.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in