ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கபாலி படத்தில், ரஜினி ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, இப்போது பாலிவுட்டில், 'பிசி'யான நடிகை. அரைடஜன் படங்கள், அவரது கைவசம் உள்ளன. தமிழில்,சித்திரம் பேசுதடி - 2ல் நடித்து
வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'பொதுவாக, பெண்களுக்கு தங்க நகைகள் மீது ஆசை இருக்கும். ஆனால், எனக்கு சுத்தமாக ஆசையில்லை. 'கையில் அணிந்திருக்கும் மோதிரம் மட்டுமே, என்னிடம் இருக்கும், ஒரே தங்க நகை; மற்ற எல்லாமே, கோல்டு கவரிங் தான். தங்க நகைகள் வாங்க வேண்டும் என்ற ஆசை, ஏனோ, எனக்கு எப்போதும் ஏற்பட்டது இல்லை' என்கிறார், ராதிகா.