ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாய் ஸ்ரீதேவியின் இழப்பால் ஏற்பட்ட துயரத்திலிருந்து, இப்போது தான், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார், ஜான்வி கபூர். இதில், அவருக்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருவது, அவரது சகோதரர் அர்ஜுன் கபூரும், சகோதரி அன்சுலாவும் தான்.
இவர்கள் இருவரும், ஜான்வியின் தந்தை போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். போனி கபூர், ஸ்ரீதேவியை இரண்டாவது திருமணம் செய்த பின், இரண்டு குடும்பத்துக்கும் சுத்தமாக பேச்சும் இல்லை; உறவும் இல்லை. ஆனால், ஸ்ரீதேவியின் இறப்புக்கு பின், இரண்டு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.