ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் சினிமாவரை சென்றவர் மல்லிகா ஷெராவத். கமலின் தசாவதாரம் படத்திலும், சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு அதிரடியான குத்தாட்டமாடியிருந்தார்.தனது இணைய பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள மல்லிகா ஷெராவத், தற்போது தனது முன்னழகு தெரியும்படியான கொசுவலை போன்ற ஒரு உடை அணிந்தபடி காட்சி கொடுக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இது இளவட்டங்களை பெரிதாக கவரும் என்று மல்லிகா ஷெராவத் நினைத்தபோதும், அப்படி அவர் போஸ் கொடுத்ததை பலரும் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.