சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் இர்பான் கான். ஜுராசிக் வேர்ல்ட் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இர்பான் கான் கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இர்பான், தன் டுவிட்டரில் கூறியதாவது... ஓர் அரிய வகை நோய் என்னை தாக்கியிருக்கிறது. அதுப்பற்றிய விபரம் தெரியவில்லை. அது எந்த மாதிரியான நோய் என்பதை கண்டறிந்து உறுதி செய்ததும் நானே அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஏராளமான ரசிகர்கள், இர்பான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் வேண்டுவதாக தெரிவித்துள்ளனர்.