ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு, விராட் கோலியுடன் சமீபத்தில் திருமணம் நடந்தது. தற்போது விடுமுறையை கொண்டாடி மகிழும் அனுஷ்கா, அடுத்தப்படியாக பரி என்ற படத்தில் நடிக்கிறார். புரொசித் ராய் இயக்க, கிளின் ஸ்லேட் மற்றும் கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. பரி படம் அடுத்தமாதம் பிப்., 9-ம் தேதி ரிலீஸாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அனுஷ்காவின் திடீர் திருமணம் போன்றவற்றால் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிய தாமதமாகி உள்ளது. இதனால் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி, பரி படம் மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளி போய் உள்ளது.