ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழில் புரூஸ் லீ படத்தில் நடித்த கிர்த்தி கர்பந்தா, இப்போது பாலிவுட்டில் யமலா பகலா தீவானா பிர் சே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குஜராத்தி பெண்ணாக அவர் நடிப்பதால், அம்மாநில நடனமான கார்பா நடனத்தை முறையாக பயின்று வருகிறார். இப்படத்தில் கிர்த்தி கர்பந்தாவுடன் சன்னி தியோல், பாபி தியோல், காஜல் அகர்வால், தர்மேந்திரா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். நவனீத் சிங் இயக்க, விஜயேதா பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம், அடுத்தாண்டு, ஏப்., 2-ம் தேதி ரிலீஸாகிறது.