ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங். இவரது வாழ்க்கை, ஹிந்தியில் "சூர்மா" என்ற பெயரில் படமாக உருவாகிறது. நடிகர் தில்ஜித், சந்தீப் ரோலில் நடிக்கிறார். முன்னதாக இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப்படத்திற்காக ஷாத் அலி மற்றும் சோனி பிக்சர்ஸ் என்னிடம் நடிக்க கேட்டு வந்தனர். ஆனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். இரண்டு, மூன்று முறை நடிக்க மாட்டேன் என்று தான் சொன்னேன். பின்னர் அவர்கள் என்னை நடிக்க சம்மதிக்க வைத்தனர், அதன்பின்னரே நடித்தேன் என்றார்.
சூர்மா படத்தை ஷாத் அலி இயக்க, சோனி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தில்ஜித் ஜோடியாக டாப்சி நடிக்கிறார். அடுத்தாண்டு ஜூன் 29-ல் படம் ரிலீஸாக உள்ளது.