சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், அடுத்தப்படியாக ஒரு ஹரார் கலந்த காமெடி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தினேஷ் விஜன் தயாரிக்கிறார். படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க உடன் சம்மதம் சொல்லியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். தற்போது படத்திற்கான முந்தைய பணிகள் துவங்கி உள்ளன. நடிகை மற்றும் இயக்குநர் தேர்வு நடக்கிறது. இப்படத்தின் கதையை ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே எழுதி உள்ளனர். அடுத்தாண்டு ஜனவரியில் படம் துவங்குகிறது.