ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜூனா நடித்த ரட்சகன் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலில் நடனமாடினார். அதன்பிறகு ஹிந்தியில் பிசியாகிவிட்டார். தற்போது 42 வயதாகும் அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தனது 42வது பிறந்த நாளான நேற்று தான் தற்காப்பு கலை பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பயிற்சியாளர் அவருக்கு பயிற்சி கொடுக்க, அதிவேகத்தில் நிஞ்சாவை சுழற்றுகிறார். இந்த மாதிரியான தற்காப்பு கலை பெண்களுக்கு அவசியமான ஒன்று என்பதை வெளிப்படுத்துவது போன்று அதை வெளியிட்டிருக்கிறார்.