Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அம்ரிதா வேடத்தில் நடிக்கிறேனா? தீபிகா

12 நவ, 2017 - 12:20 IST
எழுத்தின் அளவு:
I-was-not-approached-for-the-role-of-Amrita-Pritam-says-Deepika-Padukone

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படம் கடும் எதிர்ப்புக்களை மீறி டிசம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஷாகிர் லூதியான்வி இயக்கும் வாழ்க்கை படம் ஒன்றில் நடிப்பதற்காக தீபிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அப்படத்தில் அமிர்தா பிரிதம் வேடத்தில் தீபிகா நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை தீபிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இது போன்ற யூக செய்திகளில் என் பெயர் பயன்படுத்தப்படுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அமிர்தா வேடத்தில் நடிக்க என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றார். இதற்கு முன் இப்படத்தில் அமிர்தா வேடத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா சோப்ராவிடம் படக்குழுவினர் பேசினார்களாம். ஆனால் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருவதால், அதன் வேலை காரணமாக இப்படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டாராம்.


Advertisement
பத்மாவதி யார் மனதையும் புண்படுத்தாது: சஞ்சய் லீலா பன்சாலி அறிக்கைபத்மாவதி யார் மனதையும் ... நவம்பர் 13 ல் பக்ரி ரிட்டன்ஸ் டிரைலர் நவம்பர் 13 ல் பக்ரி ரிட்டன்ஸ் டிரைலர்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in