Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினி

13 அக், 2017 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Rajini-Completed-Kaala-shooting

'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'காலா' படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த் கடந்த இரண்டு நாட்களாக '2.0' படத்தின் கடைசி பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறாராம். இந்தப் படப்பிடிப்பு ஏ.ஆர்.ரகுமானுக்குச் சொந்தமான ஆந்திரா பார்டரில் உள்ள சத்யவேடு நகரில் அமைந்துள்ள ஸ்டுடியோவில் நடந்து வருகிறதாம்.

'காலா' படத்தின் படப்பிடிப்பு மே மாதக் கடைசியில் மும்பையில் ஆரம்பமானது. அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று பின்னர் சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கிலும் நடைபெற்றது. சுமார் நான்கரை மாதங்களில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதக் கடைசியில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம்.

ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' படம் ஜனவரி 25ம் தேதி வெளியாகிறது. அடுத்து கோடை விடுமுறையில் 'காலா' வெளியாக உள்ளது.

Advertisement
3300 தியேட்டரில் மெர்சல், அப்படியென்றால் முதல் நாள் வசூல் ?3300 தியேட்டரில் மெர்சல், ... மெர்சல் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி மெர்சல் மேல்முறையீட்டு வழக்கு ...


வாசகர் கருத்து (3)

chinna -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2017 - 14:46 Report Abuse
chinna ivan padam vandha yanna varalanna yanna idhu oru matter.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seemathurai
    • சீமத்துரை
    • நடிகை : வர்ஷா பொல்லம்மா
    • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
    Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
    Tamil New Film Kaaviyan
    • காவியன்
    • நடிகர் : ஷாம்
    • நடிகை : ஸ்ரீதேவி குமார்
    • இயக்குனர் :பார்த்தசாரதி
    Tamil New Film Aan Devathai
    • ஆண் தேவதை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ரம்யா பாண்டியன்
    • இயக்குனர் :தாமிரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in