Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலாசாகிப் தாக்ரே வாழ்க்கை பட பஸ்ட்லுக் ரிலீஸ்

01 அக், 2017 - 15:51 IST
எழுத்தின் அளவு:
First-poster-of-Balasaheb-Thackeray-Biopic-revealed

தசரா பண்டிகையை முன்னிட்டு, சிவசேனா கட்சி நிறுவனரும் தனது மறைந்த தாத்தா பாலாசாகிப் தாக்ரேவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ராகுல் தாக்ரே. இப்படத்திற்கு பாலாசாகிப் தாக்ரே என்றே பெயரிடப்பட்டுள்ளது.

பாலாசாகிப்பின் வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட ஆய்வு குறிப்புக்கள், பேட்டிகளை உள்ளடக்கியதாக இப்படம் இருக்க உள்ளதாம். இத்தகவலை ராகுல் தாக்ரே உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் தாத்தா பாலாசாகிப் தான் எனது முதல் கலை ஆசிரியர். எனக்காக அவர் செய்த அனைத்திற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன். அவர் எனக்கு கற்ற கொடுத்த அனைத்து விஷயங்களுக்கும் உதாரணமாக அவர் இருந்தார் என்றார்.


பாலாசாகிப் தாக்ரே படத்தை ராகுல் தாக்ரேவே இயக்குகிறார். இப்படத்தை ஸ்மிதா தாக்ரே தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இதுவரை முடிவு செய்யவில்லையாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in