ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரை தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக உள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மிதாலி. இந்திய அணியை இரண்டு முறை உலக கோப்பை பைனல் வரை அழைத்து சென்றவர். அர்ஜூனா விருது, பத்ம ஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது வாழ்க்கை குறித்த படத்தை வியாகம் 18 மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தன் வாழ்க்கை சினிமாவாக உருவாவது குறித்து மிதாலி ராஜ் கூறுகையில், வியாகாம் 18 பிக்சர்ஸ் உடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கும் பல பெண்களுக்கு உந்துதலாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன் என்கிறார்.