ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் மீனா குமாரி. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இவரது வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், இப்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வித்யாபாலனிடம் ஒருவரிக்கதை தான் சொல்லப்பட்டுள்ளதாம். கதையும் அவருக்கு பிடித்து போக நடிக்க தயாராக இருக்கிறாராம். ஆனால் இன்னும் அவர் சம்மதம் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மீனா குமாரின் முழுக்கதையையும் அவரிடம் சொல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் அவர் இப்படத்தில் நடிக்கும் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.