ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு மொழிகளில் கால் பதித்துவிட்டு தற்போது பாலிவுட்டிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்திற்கு 'கர்வான்' என டைட்டில் வைத்துள்ளார்கள். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மிதிலா பார்க்கர் நடிக்கிறார்.
ஆனாலும் இந்தப்படத்தில் துல்கருக்கு ஜோடியில்லை என்பது ஆச்சர்யமான விஷயம்.. இந்தப்படம் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியில் இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக உருவாகிறதாம்.. ஹிந்திப்படமாக இருந்தாலும் இதன் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் சுமார் ஒருமாத காலம் நடைபெற இருக்கிறது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது.