Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் சுயநலவாதிகள்: ஆர்த்தி ஆவேசம்

11 ஆக, 2017 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Bigboss-participants-are-selfish-except-few-people-says-Aarthi

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை பற்றிய கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் சென்றதுமே நான் ஜூலியைத்தான் கட்டிப்பிடித்தேன். அவர் தனிமையை உணரக்கூட்டாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால் அவர் ஸ்ரீயிடம் என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லைன்னு சொன்னதுமே அவர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். என்னிடம் நேரில் நன்றாவும், பின்னால் புறமும் பேசினார்.

ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு இருக்கு. பங்கேற்பாளர்களில் எனக்கு பிடித்தவர் ஒவியாதான். அன்புக்கு ஏங்குகிறவர், வெகுளியானவர், துணிச்சலானவர். பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல வெளியிலும் அப்படித்தான் இயக்குகிறார். இப்போது புதுசா வந்திருக்கிற பிந்து மாதவியும் எளிமையானர், அமைதியானவர். இந்த இருவரையும் தவிர மற்ற அனைவருமே சுயநலவாதிகள்தான்.

இவ்வாறு ஆர்த்தி கூறியுள்ளார்.

Advertisement
மீண்டும் மீடியாவுக்கு வர என் கணவர் தான் காரணம் : கல்யாணி பேட்டிமீண்டும் மீடியாவுக்கு வர என் கணவர் ... மீண்டும் வந்தார் நீலிமா ராணி மீண்டும் வந்தார் நீலிமா ராணி


வாசகர் கருத்து (2)

Stalin - Kovilpatti,இந்தியா
13 ஆக, 2017 - 17:13 Report Abuse
Stalin அவர் வெளிய வந்து பல வாரம் ஆச்சு செய்தி ஆகஸ்ட் 11ல் பதிவு செய்யப்பட்டுள்ளது
Rate this:
Suresh Selvam - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
12 ஆக, 2017 - 01:37 Report Abuse
Suresh Selvam கட்டிப்பிடிக்க யாருமே இல்லன்னு சொன்னதை நேயர்கள் தானே பார்த்தாங்க, உனக்கு எப்படி உடனே தெரியும் ? இது நாடகம்னு இதுலயே தெரியுது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film maayavan
    • மாயவன்
    • நடிகர் : சந்தீப் கிஷன்
    • நடிகை : லாவண்யா திரிபாதி
    • இயக்குனர் :சி.வி. குமார்
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Oru Kathai Sollatuma

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in