ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, வித்யூத் ஜம்வால், இஷா குப்தா, இலியானா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "பாத்சாகோ". ஒரு வித்தியாசமான ஆக்ஷ்ன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.
அப்போது பேசிய அஜய் தேவ்கனிடத்தில் படத்தில் இலியானாவுடன் நிறைய நெருக்கமான காட்சிகள் உள்ளது குறைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டபோது, சற்றே கோபமான அஜய், நாங்கள் ஒன்றும் ஆபாச படம் எடுக்கவில்லை, எங்கிருந்து இதுபோன்ற செய்திகள் வருகிறது என்று தெரியவில்லை என்றார்.
ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை, தி டர்ட்டி பிக்சர்ஸ் போன்ற படங்களை இயக்கிய மிலன் லுதிரா, பாத்சாகோ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.